அதிசயம்: 20000 ரூபா ஆடு 2 கோடி ரூபாவிற்கு விற்பனை:



ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது.



இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இதன் காரணமாக இவ் ஆட்டுக்குட்டியானது ஈத் அல் அட்ஹா விழாவை முன்னிட்டு 128,000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.youtube.com/watch?v=Ds2ijLnhwhY#t=16 

Comments