இங்கு கொடுக்கப்பட்டுள் நிழல்படங்கள் புதிய ஆடுப்பண்ணை அமைக்க உள்வர்களுக்கு உதவும் என்று நினைக்கிறோம்.(New technology in goat farming)நிறைய அன்பர்கள் எங்களை தொடர்புகொண்டு புதிய தொழிநுட்பம் கொண்டு எப்படி பண்ணை அமைப்பது? என்ற கேள்வி கேட்டு இருந்தார்கள் , இந்த நிழல் படங்கள் அடிப்படை ஆடுப்பண்ணை கட்டமைபிற்கு உதவும் என்று நினைக்கிறோம் .
பண்ணை அமைக்கும் போது கவனிக்க வேண்டியது. (பண்ணை அமைப்பை திட்டமிடல் மிக அவசியம்)
1.ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்.(Breed Selection)
2.ஆடுகளை வளர்க்கும் வகை &பண்ணை அமைப்பு .(பரண் மேல் ஆடு வளர்ப்பு)
3.தீவன பராமரிப்பு ,அடர் தீவனம்,நோய் பராமரிப்பு முறை.
4.இனச்சேர்க்கை முறை(உள் & வெளி இனச் சேர்க்கை,செயற்கை முறைக் கருவூட்டல்)
5. இயற்கை எரி வாயு உற்பத்தி.
6.பால் & கறி உற்பத்தி செய்யும் முறை.
7.பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற.
8.விற்பனை & மதிப்பு கூட்டல் .(value added )
எந்த தொழிலையும் அறிவியல் பூர்வமாக மற்றும்
அறிவுபூர்வமாக செய்தால் லாபமே!
மேல் அதிக விபரம் தேவை படுவோர். எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
http://www.youtube.com/watch?v=vGntYzovom0
அறிவுபூர்வமாக செய்தால் லாபமே!
மேல் அதிக விபரம் தேவை படுவோர். எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
Goat & Sheep Weighing scales contact: UMATECH SCALES
this are some video from you tube.,
http://www.youtube.com/watch?v=Bda12r1zOpg&list=PLvCLmS24qcpSif3ZAxsuHZl4JHJ6KBDlH
http://www.youtube.com/watch?v=W-hlYP6vj3M
http://www.youtube.com/watch?v=vGntYzovom0
Comments
Post a Comment