வெள்ளாட்டுப் பால்.,





வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு

பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின் சத்து பாலில் கலக்கிறது. அதனால் அந்தப் பாலை அருந்துபவர்கள் குணம் அடைகிறார்கள்.

Comments