முர்ரா எருமை மாடு மூலம் ரூ40 லட்சம் வருவாய்.!

மொகாலி: முர்ரா இன மாட்டின் உரிமையாளர் அதன் விந்தணுவை விற்று ஆண்டுக்கு ரூ 40 லட்சம்  வரை வருவாய் ஈட்டி வருகிறார். குருஷேத்ராவைச் சேர்ந்த கரம்வீர் சிங், யுவராஜ் என்ற பெயரில் முர்ரா இன மாட்டினை வளர்த்து வரு கிறார். அந்த மாட்டின் ஒரு
டோஸ் செமனைரூ 300க்கு விற்கிறார். இதன் மூலம் உருவாக்கப்படும் மாடு கள், பால் சுரக்கும் காலத்தில் 4 ஆயிரம் லிட்டர்கள் வரை கறக்கிறது. 

மற்ற மாடுகள் 2 முதல் 2500 லிட்டர்கள் மட்டுமே பால் கறக்கிறது என்கிறார் பஞ்சாப் மாநில பால்  உற்பத்தி கமிஷனை சேர்ந்த நிபுணர் குர்ரா. ஐந்தரை வயதான இந்த மாட்டின் விந்தணுவை பெற உத் தரபிரதேசம், பஞ்சாப், அரியான, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாட்டு பண்ணை  உரிமையாளர்கள் பெறுவதற்காக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



tks:dinakaran.,

Comments