வெட்டிவேர் இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:
§ இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை.
§ அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
§ வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது.
§ பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன
§ வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. 04371244 408.
Comments
Post a Comment