அப்பா எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கித் தாருங்கள் என்று ஒரு கோடீஸ்வரனின் மகன் கேட்டான் அது எமது அந்தஸ்துக்கு ஏற்றதல்ல அது வேண்டாம் என்று கோடீஸ்வரன் மறுத்துவிட்டான்.மகன் தொடர்ந்தும் அடம்பிடிக்க ஒரு விலை மதிப்புள்ள ஆட்டுப் பெம்மையை வாங்கித்தந்தான்.
மகனின் பாடசாலை விடுமுறை வந்தது அவன் தனது நண்பனின் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்தான் நண்பனின் வீடு ஒரு கிராமத்தில் இருந்தது நண்பனின் தந்தை ஆட்டுப்பண்ணை வைத்திருந்தார் நூற்றுக்கனக்கான ஆடுகளுடன் விளையாடி தனது ஆசையைத் தீர்த்துக்கொண்டன்
விடுமுறை முடிவடைய தனது வீட்டுக்குச்சென்றான் தனது தந்தையிடம் கேட்டான் அப்பா நாம் கோடீஸ்வரரா? எனது நண்பன் கோடீஸ்வரரா? தந்தை சொன்னார் இதில் என்ன சந்தேகம் நாம் தான் கோடீஸ்வரர் .....
அப்படியா? உங்களால் ஒரு ஆடு உயிருடன் வாங்கமுடியாமல் பொம்மையா டு வாங்கிக்கொடுத்தீர்கள் என் நண்பன் நுற்றுக்கணக்கான உயிர் ஆடுகள் வைத்திருக்கிறான் அப்போ அவர்கள் தாணே கோடீஸ்வரர்கள் .........
thanks:http://eluthu.com/
Comments
Post a Comment