ஆடு வளர்ப்பு கேள்வி? & பதில்-02

உயர் அதிகாரி குட்டையாக காணப்படும்.பல்வேறு நிறங்களுடன் காணப்படும்.இவை சீனி ஆடுகள் எனவும் அழைப்பர்.
பல குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை.
·          
Saravana Kumar Thank u somuch... For lot of information..Kanni aadu is near my place...
·          
உயர் அதிகாரி 4 வது வகை மற்றும் கடைசி வகை ஆடு இனம் ஒன்று உள்ளது.
·          
உயர் அதிகாரி இதுதான் கடைசி, 4 இனம். கொடி ஆடுகள்(kodi goats

·          
உயர் அதிகாரி இந்த ஆடுகள் உயரமாகவும்,நீளமாகவும் இருக்கும்.
கருப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகளில் காணப்படும்.அடிவயிறு வெள்ளையிலும் காணப்படும்.
மேற்புற முதுகு நிறம் கருமையாக இருக்கும்.
இவை கரும்போரை,செம்போரை என்றும் அழைப்பர்.
பருமன் 85 செ.மீ ஆகும்.
நீளம் 75 செ.மீ ஆகும்.
உயரம் 88 செ.மீ ஆகும்.
கிடா 40 கிலோவும் பெட்டை 35 கிலோவும் இருக்கும்.
இவை தூத்துக்குடி,புதுக்கோட்டை,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படும்.

·          
உயர் அதிகாரி சேலம் கருப்பு

கன்னி ஆடு

பள்ளை ஆடு

கொடி ஆடு

இதுதான் உண்மையான நமது பாரம்பரிய ஆடுகள் மற்றும் நமது வெப்பநிலைக்கு ஏற்ற ஆடுகள்.
·          
·          
உயர் அதிகாரி இனிமேல் உங்கள் பாடு நீங்கள் தேர்வு செய்வது காலாவதி கலப்பின ஆடுகளா!!!

நம்மை கறை சேர்க்கும் கருப்பினங்களா...
·          
Thanga Selva Sir nagapattinam areala yaravathu salam karupu goat virpanai seikirarlala
·          
உயர் அதிகாரி Thanga Selva,sir கிராமங்களில் சென்று சிறிது சிறிதாக வாங்கி சேர்க்கலாமே, இப்படிப்பட்ட ஆடுகளை தான் நோய்கள் எளிதில் தாக்காது.
·          
உயர் அதிகாரி ஆடுகளை நேரில் பார்க்காதவர்கள் ஆடுகள் வளர்க்க ஆசைப்பட்டால், முதல் முறையாக 2 ஆடுகளை மட்டும் வாங்கி பராமரிப்பு செய்து பாருங்கள்,
·          
Kandan Balasubramaniyam Sirohi goat tamil nadu ku ok sir
·          
உயர் அதிகாரி முதல் முறையாக ஆடுகள் வளர்க்க ஆசைப்பட்டால், முதல் முறையாக 5 ஆடுகளை மட்டும் வாங்கி பராமரிப்பு செய்து பாருங்கள்,
·          
உயர் அதிகாரி Kandan Balasubramaniyam,sir இந்த ஆடுகள் கலப்பின ஆடுகள். நீங்கள் சொல்வது எந்த நாட்டின் கலப்பு
·          
Kandan Balasubramaniyam rajasthan state
·          
உயர் அதிகாரி ஆடுகளை ஏற்கனவே வளர்த்த குடும்பம் எனில் முதல் முறையாக 10 ஆடுகளை மட்டும் வாங்கி பராமரிப்பு செய்து பாருங்கள்.இவைகளின் பெருக்கமே உங்கள் பண்ணை.
·          
உயர் அதிகாரி Kandan Balasubramaniyam,sir இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 10 நபருக்கு நம் மாநிலத்தில் வசதிகள் செய்து தந்தால் அவர்களில் எத்தனை நபர் கடைசி வரை இங்கு இருப்பார்கள். அதுபோல தான். 10 ஆடுகளை வளர்த்தால் எத்தனை தங்கும். வெப்பநிலை ரொம்ப முக்கியமான விஷயம்.
·          
உயர் அதிகாரி ஆட்டுப்பண்ணையை வைத்து விட்டு நிறைய நபர்கள் விரைவில் மூடி விட்டனர், காரணம் என்ன,?
·          
Thanga Selva Sir ennidam jamnapuri .beetal goat .palladu ullathu anal palladu thavira matrathu seniakaa villain sir
·          
உயர் அதிகாரி ஒரு விரிவான அலசல்
Thanga Selva OK sir thank you
·          
உயர் அதிகாரி Thanga Selva sir,பள்ளை ஆடு நம் மாநிலத்தில் உள்ள ஆடுகள் ஆகையால் சினை பிடித்து. மற்றது தேவையற்ற கலப்பு.

·          
உயர் அதிகாரி மீடியாக்கள் , புத்தகம் போன்றவற்றில் வரும் 1சென்ட் இடத்தில் 1லட்சம் போன்ற செய்திகளை படித்து விட்டு ஆட்டுப்பண்ணை வைத்தால் தோல்வி தான் வரும்
·          
உயர் அதிகாரி ஆட்கள் வைத்து பார்க்கலாம் என்று 100 ஆடுகள் வாங்கி வளர்த்தால், அந்த ஆடுகளின் சாணம் மட்டுமே நமக்கு மிச்சம்
·          
உயர் அதிகாரி 100 ஆடுகளுக்கு மேல் பண்ணை வளரும் போது தான் ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
·          
Jakir Hussain அருமை அருமை. நல்ல விளக்கம்

·          
உயர் அதிகாரி வெளிநாடுகளில் ஆட்கள் தானே பார்க்கிறார்கள், இயந்திரங்கள் தானே எல்லா வகையிலும் பயன்படுகிறது என்று கேட்கிறீர்கள், சரி வெளிநாடுகளில் கால்நடை வளர்ப்பதற்காக அரசு மானியம் 80% வழங்குகிறது. நமக்கு என்ன இருக்கிறது.
·          
உயர் அதிகாரி உங்கள் கேள்விகளை கேட்டு வையுங்கள், சிறிது வேலை உள்ளது முடித்து விட்டு வந்து கண்டிப்பாக பதில் தருகிறேன்.

·          
Jakir Hussain சேலம் கறுப்பு ஆடுகளிள் குட்டிகளுக்கு பால் பத்தவில்லை பால் பெருக எண்ண செய்யலாம்
·          
முத்து குமார் நல்ல தகவல்களை நமக்கு தந்த அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
·          
Vijaykumar Saravanan நீங்க ஆட்டுபண்ணை வெச்சிருக்கிறகள
·          
Praveen Periyasamy Sir

NABARD BANK LOAN DETAILS for Goat Farming
·          
உயர் அதிகாரி Jakir Hussain,sir ஆட்டு குட்டிகளுக்கு பால் பத்தவில்லை என்றால் பசுமாட்டு பால் 1 லிட்டர் + நீர் 1 லிட்டர் கலந்து குட்டிகளுக்கு கொடுக்கலாம்.
·          
உயர் அதிகாரி Praveen Periyasamy,sir எத்தனை ஆடுகள் வளர்க்க போரீர்கள், நீங்கள் லோன் விவரம் கேட்பதற்கு முன் நான் இந்த பதிவில் கொடுத்த அனைத்து தகவலையும் படித்து விட்டு வாருங்கள், பின்னர் புரியும் லோன் வாங்கலாமா வேண்டாமா என்று!
·          
Praveen Periyasamy உங்கள் தகவலுக்கு நன்றி
·          
உயர் அதிகாரி ஆடுகள் வாங்குவதற்கு கடன் (லோன்.) வாங்கலாம் தவறில்லை.
·          
உயர் அதிகாரி அந்த லோன் பெறுவதற்கு முன்பு நாம் ஆடுகளைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும்
·          
உயர் அதிகாரி தற்போது லோன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தால் தான் காப்பீடு நிறுவனங்கள் நமக்கு காப்பீடு தரும்.
·          
உயர் அதிகாரி இப்படி சில முக்கிய காரணம் தேவையால் லோன் தேவைபடுகிறது

·          
உயர் அதிகாரி ஆட்டுப்பண்ணை நாம் உருவாக்க கூடாது, நாம் முதலில் வாங்கி வளர்த்து வந்த அந்த 10 ஆடுகள் தான் நமது பண்ணையை உருவாக்க வேண்டும்.
·          
உயர் அதிகாரி நம்மிடம் உற்பத்தி ஆகும் ஆடுகளை நாமே நேரடியாக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
·          
உயர் அதிகாரி ஆட்டுப்பண்ணை வைக்க ஆசைப்படுபவர்கள் வெள்ளை நிற உடைகள் விசேஷ நாட்களில் மட்டும் தான் அணிந்து இருக்க முடியும். நினைவில் கொள்க
·          
உயர் அதிகாரி தன் உழைப்பு மட்டுமே மூலதனம், இதுதான் உங்களுக்கு நீங்களே கொடுக்கும் லோன் என்ற கடன்.
·          
Saravana Kumar Fantastic
·          
Milan Teak மிகவும் பயனுள்ள தலைப்பு .நன்றி. ஆடுகளில் கிடாவை சிறுது காலத்தில் மாற்ற வேண்டும் என்பது உண்மையா?
·          
உயர் அதிகாரி Milan Teak,sir கண்டிப்பாக மாற்றவேண்டும்
·          
உயர் அதிகாரி கிடா ஆடுகளின் வீரியம் 5 ஆண்டுகள் முடிவில் குறைய வாய்ப்புள்ளது
·          
உயர் அதிகாரி பருவம் அடைந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்
·          
உயர் அதிகாரி கிடாக்கள் தேர்வு செய்யும் போது அதன் கால்கள், கட்டையாகவும் கடினமான கொலம்பு பகுதியையும் கொண்டு இருக்க வேண்டும்
·          
உயர் அதிகாரி கிடாக்கள் அடிக்கடி மாற்றுவதன் காரணமாக பண்ணையில் சில வீரிய ரக குட்டிகள் கிடைக்கும்.
·          
Milan Teak thanks. excellent information. i was told to change male every two years.But i got clear now.
·          
Karuppaiah Sampath Kumar sir enaku co4 nalla seeds venum enga vangalam
·          
Abdul Rahim கிடாக்கள் தேர்வு செய்யும் போது அதன் கால்கள், கட்டையாகவும் கடினமான கொலம்பு பகுதியையும் கொண்டு இருக்க வேண்டும்// கட்டையா என்பது உயரம் குறைவு என்பத
·          
உயர் அதிகாரி Abdul Rahim,sir கட்டையா என்று காலின் தடிமன் பற்றி கூறினேன், உயரத்தை பற்றி அல்ல
·          
உயர் அதிகாரி Karuppaiah Sampath Kumar,sir co4 போன்ற பாரம்பரிய விதைகள் தேன்சிட்டு விதை அங்காடியில் கிடைக்கும்.
·          
உயர் அதிகாரி கீரம்பூர் வேல் முருகன்,ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள்
Karuppaiah Sampath Kumar enga iruku epdi sir conduct pannurathu ?
·          
உயர் அதிகாரி கீரம்பூர் வேல் முருகன்,ஐயாவை Facebook மூலம் குறுஞ்செய்தி வழியாக தொடர்பு கொள்ளுங்கள்
·          

·          
உயர் அதிகாரி அவர் அவருடைய தொலைபேசி எண் தருவார்.
·          

Milan Teak ஆடுகளின் தீவனமுறை ரேஷன் அளவு என்பது எவ்வளவு நன்மை பயக்கும்?உளர் தீவனம் மற்றும் அடர் தீவனம் தனிய இல்லை தலை புல் வகை பரிந்துரை.

Comments