ஆடு வளர்ப்பு கேள்வி? & பதில்-03

Palaniappan Kathirvel ஈரோடு ஏரியாவில் நாட்டு ஆடு வளத்தறது நல்லதா, வேறு மாநில ஆடு நல்லதா,
·          
Mohan Kumar Sir nan villupuram dst la irukera eandha aadu valarthal nalladhu pasu thevanam enna valarkalam
·          
Dawood Nizar வங்கியில் கடன் பெறுவது எப்படி

·          
உயர் அதிகாரி's photo.

உயர் அதிகாரி இந்த வகை புல் உடன் வேப்பமரம் இலைகளை சேர்த்து கொள்ளுங்கள்.
உயர் அதிகாரி புண்ணாக்கு, தீவனம் எதுவும் கெடுக்காதீர்கள். 200 கிராம் விலை மலிவான அரிசியை கலையாமல் நன்கு வேகவைத்து, அதனுடன் சுத்தமான நீரை கலந்து, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து தினமும் ஆடுகளுக்கு கொடுத்து வந்தால் போதும்.
13 hrs · 
உயர் அதிகாரி உப்பு கண்டிப்பாக கலந்து வைக்கவும், அப்போது தான் ஆடுகளை தாக்கும் திடீர் இறப்பு விகிதம் தவிர்க்க முடியும்.
·          
உயர் அதிகாரி Palaniappan Kathirvel,sir நான் மேலே கூறிய அந்த 4 வகை ஆடுகளை தவிர நீங்கள் எந்த ஆட்டு இனத்தை வளர்த்தாலும் நட்டத்தில் தான் முடியும்.
·          
உயர் அதிகாரி Dawood Nizar,sir வங்கி கடன் பற்றிய செய்தி மேலே குறிப்பிட்டுள்ளேன்.
·          
VasanthaKumar NK ஆடுகளுக்கு கடுமையான சளி உள்ளது ... அதனை கட்டுபடுத்த வழி முறைகள் பற்றி கூறுங்கள்...

·          
உயர் அதிகாரி VasanthaKumar NK sir,ஒரு மண் சட்டியில் நெருப்பு கட்டியை எடுத்து கொள்ளுங்கள், அதில் ஆடுதொடா இலை, துளசி இலை, நொச்சி இலை, இவை மூன்றும் தேவைக்கு ஏற்ப எடுத்து நெருப்புடன் இடும் போது வரும் புகையை ஆட்டு கொட்டகையில் இரவு 8 மணிக்கு மேல் பரப்பினால் நாட்டு இனம் ஆடுகளுக்கு ஏற்படும் சளியை போக்கலாம்.
·          
உயர் அதிகாரி வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த இலைகளை ஆடுகளின் உணவாக சேருங்கள், இதனை ஆடுகள் விரும்பி உண்ணும், இதை உண்ணும் ஆடுகளுக்கு கழிசல் நோய், சளியை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சத்துக்கள் கிடைக்கும்.
உயர் அதிகாரி's photo.

·          
உயர் அதிகாரி வெடத்தலாமரம், இது ஒரு மரம் வகையை சேர்ந்தது, இதனை ஆடுகள் விரும்பி உண்ணும், அதனால்தான் இன்று அரிதாக உள்ளது.

சிறிய ஆட்டுக்குட்டிகளுக்கு கழிசல் நோய் ஏற்படும் நேரங்களில் உணவாக கொடுத்தால் சரியாகிவிடும். மிகவும் சிறிய குட்டியாக இருந்தால் இந்த இலைகளை அரைத்து சங்குகள் மூலம் வாயில் ஊற்றலாம்.

ஆடுகள் கற்ப காலத்தில் இந்த இலைகளை உண்டால் பிறக்கும் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைந்து விடும்.
உயர் அதிகாரி's photo.

·          
உயர் அதிகாரி ஆடுகளை கொட்டில் முறையில் வளர்த்தாலும், நாள் ஒன்றுக்கு 1 மணி நேரமாவது விளையாட விடுங்கள்.

·          
உயர் அதிகாரி 100 ஆடுகள் விளையாடுவதற்கு மட்டும் 1ஏக்கர் நிலம் தேவைப்படும்.
·          
Jakir Hussain இந்த மரச்செடிக்கு வேறு ஏதும் பெயர் இருக்கிறதா இது எங்கு கிடைக்கும்.
·          
உயர் அதிகாரி அந்த விளையாட்டு மைதானம் முழுக்க நல்ல வேம்பு, வாகை,பலா,சூவாபுல், உதியமரம், பூவரசு, வாதாமடக்கி,வெடத்தலாமரம், பாதாம் மரம், போன்ற மருத்துவ பயனுள்ள மரங்களை வையுங்கள்,
·          
உயர் அதிகாரி Jakir Hussain,sir இதன் பெயர் இதுமட்டும் தான். இதன் இலை எல் தானியத்தை விடச் சிறியது.
·          
VasanthaKumar NK சில (1 .5 வயது)கிடாய்கள் பெண் ஆடுகள் உடன் சரியான பருவத்தில் இணை சேருகிறது .. ஆனால் ஆடுகள் சினை பிடிப்பதில்லை.. வேறு கிடாய் இணை சேரும்போது சினை ஆகிறது... கிடாய்க்கு என்ன பிரச்சனை ..அதற்ககான மருத்துவம் பற்றின் கூறுங்கள்...
·          
VasanthaKumar NK 3.5 மாதா வயதுடைய ஆட்டுக்குட்டிகள் மிகவும் இளைத்து காணப்படுகிறது. குட்டிகளுக்கு பிறந்து 20 நாட்களுக்கு பிறகு தாய்ப்பால் கிடையாது. மாட்டுபால் குடிக்கிறது. அதுவும் சரியாக குடிப்பதில்லை சரியாக தீவனம் எடுக்கவில்லை. பூச்சிமருந்து என்ன கொடுக்க வேண்டும் . பூசிமருந்தின் பெயர் மற்றும் அளவு பற்றி கூறவும்..
·          
உயர் அதிகாரி VasanthaKumar NK,sir தொட்டால் சுருங்கி, என்ற இந்த வகை இலைகள் கிடைத்தால் கிடா ஆடுகளை உண்ண விடுங்கள், சில ஆடுகள் உண்ண மறுக்கும், இப்படி உண்ண மறுக்கும் ஆடுகளுக்கு கெடுக்காதீர்கள், அல்லது உளுந்து பொட்டு வாங்கி இரவு முழுவதும் ஊறவைத்த தண்ணீரை கிடாக்களுக்கு பருக கொடுங்கள். இதனால் கிடாக்கள் விந்து பலப்படும்.
உயர் அதிகாரி's photo.

·          
உயர் அதிகாரி VasanthaKumar NK,sir,ஊமத்தங்காய் (50 கிராம் அளவு உடைய சிறிய பிஞ்சு) அதன் மேல் பகுதியில் உள்ள முட்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவுக்கு விதை மற்றும் தோலுடன் சேர்த்து மாதம் ஒரு முறை உணவு எடுக்காமல், மற்றும் வயிற்றில் பூச்சி உடைய 3 மாதத்திற்கு மேற்பட்ட குட்டிகளுக்கு தரலாம்.
·          
உயர் அதிகாரி மாட்டுப் பாலில், 1 லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தான் ஆட்டுக்குட்டிகளுக்கு பருக கொடுக்க வேண்டும்.
8 hrs · Like
·          
Thanga Selva Sir selam karuppu goat engal areala yaridamum ellai sir
·          
முத்து குமார் நாட்டு ஆடை விட தழைச்சேரி ஆடு கொட்டில் முறையில் வளர்ச்சி அதிகம் உள்ளதுங்க அதிகாரி
·          
உயர் அதிகாரி முத்து குமார்,sir,நான் மேலே கூரிய அந்த 4 வகை ஆடுகளை தவிர வேறு எதுவும் தமிழ் நாட்டு வெப்பநிலைக்கு ஒத்துவராது, இனி உங்கள் விருப்பம்.
·          
உயர் அதிகாரி Thanga Selva,sir பள்ளை ஆடு வளர்க்கலாமே
·          
உயர் அதிகாரி Thanga Selva,sir,

ஆட்டுச் சந்தை

கடலூர் மாவட்டம், வேப்பூர் (கூட்டு ரோடு)

வெள்ளி கிழமை காலை 5 மணி முதல் 12 மணி வரை,
·          
உயர் அதிகாரி ஆட்டுச் சந்தை


திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விராலிமலை என்ற ஊரில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை
·          
Ashok Kumar நம் ஆடுகளை நல்ல விலைக்கு விற்பதற்கு ஏற்ற சந்தைகள் எவை? எந்த கால கட்டத்தில் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும்?
·          
உயர் அதிகாரி ஆட்டுச் சந்தை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற இடத்தில் வியாழக்கிழமை
·          
உயர் அதிகாரி Ashok Kumar sir,
பங்குனி

சித்திரை

வைகாசி

ஆனி

இந்த மாதங்களில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். வாங்க, விற்பனைக்கு சில சந்தைகளின் பெயர்களை மேலே பதிவு செய்துள்ளேன்.
·          
உயர் அதிகாரி சில நேரங்களில்
புரட்டாசி மாதம் ஆடுகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.
·          
உயர் அதிகாரி சுத்த கருப்பு கிடா ஆடுகளை மட்டுமே புரட்டாசி மாதத்தில் நல்ல விலைக்கு வாங்குவார்கள்.
·          
Thanga Selva Sir engal vittel 10 palladu ullathu anal athu valarchi migaum kunri ullathu sir
Ashok Kumar கடுமையாக உழைத்து, செலவழித்துக் களைத்துப்போகும் விவசாயிக்கு அவன் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காததுபோல்தான் ஆடு வளர்க்கும் எம்மைப் போன்றவர்கள் வளர்க்கும் ஆடுகளுக்கும் நல்ல விலை கிடைக்கவில்லையே>>>>
·          
காண வில்லை Ashok Kumar நீங்கள் நேரடியாக இறங்கி செயுங்கள் .நிச்சயம் பலன்உண்டு ..
·          
Ashok Kumar சென்னை ஆட்டிறைச்சிக் கூடத்தில் தினமும் சராசரி 3 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுகிறதாம்.... ஆனால் அவை பெரும்பாலும் அண்டை மாநில ஆடுகளாம்.... இதில் கூட தமிழ் மண்ணின் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கவில்லையே>>>


உயர் அதிகாரி Thanga Selva,sir பள்ளை ஆடுகளை நீங்கள் நன்றாக கவனித்து வளர்த்தால் 3 குட்டிகளுக்கு மிகாமல் ஈனும்.அதன் உயரம் கம்மி தான் ஆனால் விரைவில் நோய்கள் தீண்டாது

Comments

  1. Aattu kutti soil sapiduthu pull sapida mattankuthu ........

    ReplyDelete

Post a Comment