·
உயர் அதிகாரி ஆடுகள் கட்டும் இடத்தை கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
·
உயர் அதிகாரி கொட்டில் முறை,பரண் மேல் ஆடுகள் இடும் சாணம், கழிவுகள்,பரண் கீழ் மாதம் கணக்கில் சேர்த்து வைக்கின்றனர், இதனால் அந்த கழிவுகளில் இருந்து வரும் வெக்கை ஆடுகளை நேரடியாக தாக்கும், இதனால் குட்டிகள் இறந்துவிடும்.
·
·
·
உயர் அதிகாரி காண வில்லை, ஐயா ஆட்டுப்பண்ணையில் நாட்டுக்கு கோழிகள் வளர்த்து வந்தால் பேன் தொல்லைகளில் இருந்து ஆடுகளை காக்கலாம்
·
காண வில்லை கோழிகள் அடைக்க ஆட்டுகொட்டகையில் இருந்து ஐம்பது அடி துரத்தில் தனியாக இடம் இருக்கவேண்டும்
.
·
·
காண வில்லை ஆட்டுக்கு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வசம்பு அரைத்து நீரில் கரைத்து ஆடுகளை குளிப்பாட்டவேண்டும்
·
உயர் அதிகாரி மற்ற கலப்பின கோழிகள் பேன்களை விரும்பி உண்ணாது ஆகையால் கலப்பின கோழிகள் ஆட்டுப்பண்ணையில் வளர்க வேண்டாம்.
நான்கு பகுதிகளும் முகநூல் பக்கத்தில் இருந்து பகிரப்பட்டது., பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. (எண்ணமும் ஆக்கமும்:உயர் அதிகாரி )
நான்கு பகுதிகளும் முகநூல் பக்கத்தில் இருந்து பகிரப்பட்டது., பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. (எண்ணமும் ஆக்கமும்:உயர் அதிகாரி )
Comments
Post a Comment