அப்துல் கலாம் இந்திய இளைஞருக்கு இதயத்தின் அஞ்சலி


தன்னலமற்ற, நாட்டின் நலனையே முதனமையாக கொண்டு, மக்கள் நலனிற்காக கடைசி நாள் வரை வாழ்ந்த ஒரு மாமேதை, இந்தியாவால் நாம் அனைவரும் பெருமைபட்ட நேரத்தில் தன்னால் இந்தியாவை பெருமைகொள்ளச்செய்த பெருமகன்... இந்தியாவின் மூத்த குடிமகன்....என்றும் நம் மனதில் நிலைத்து நிற்பார்கள் . DR. KALAM அவர்களின் இழப்பு கண்டடிப்பாக ஈடு செய்யமுடியாததொன்று. அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள், அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்



Comments