எல்லா விவரங்களும் ஸ்மார்ட்போன் உதவியுடன் விரல் நுனியில் அணுகும் வசதி சாத்தியமாகி இருக்கிறது. இந்த வசதியை விவசாயிகளுக்கும் வழங்கும் வகையில் வேளாண் துறை அமைச்சகத்தால் ‘அக்ரி மார்க்கெட்' செயலி அறிமுகமாகியுள்ளது
.
.
இந்தச் செயலி மூலம் விவசாயிகள் மற்றும் வேளாண் வியாபாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சந்தைகளில் முக்கிய விளை பொருட்களின் விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம். இந்தச் செயலி போனின் ஜிபிஎஸ் மூலமாக விவசாயிகளின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற விலை விவரங்களை வழங்குகிறது. அதே போல குறிப்பிட்ட இடத்தில் அந்த பொருளுக்கான விலையையும் தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.brinvik.vksKBazar.app
Thanks: தி இந்து
Comments
Post a Comment