அந்தியூர்:அந்தியூர், புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில், ஆடி பெருந்தேர் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, பிரசித்தி பெற்ற குதிரை மற்றும் கால்நடை சந்தையும் இன்று துவங்குகிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையத்தில் குருநாத சுவாமி கோவில் உள்ளது.
இச்சந்தை, 13ம் தேதி வரை நடக்கிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையத்தில் குருநாத சுவாமி கோவில் உள்ளது.
இச்சந்தை, 13ம் தேதி வரை நடக்கிறது.
Comments
Post a Comment