கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்

வெள்ளாடு, செம்மறி ஆடு வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை,
செட்டிநாடு, சிவகங்கை மாவட்டம்
தொ.பே. 04565 – 283275
ஆட்டுப் பண்ணை, சின்னசேலம்
விழுப்புரம் மாவட்டம்,
தொ.பே. 04282 – 260041

ஆட்டுப் பண்ணை, முகுந்தராயபுரம்
வேலூர் மாவட்டம்,
கைப்பேசி: 94450 – 32529
ஆட்டுப் பண்ணை, சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம்,
தொ.பே. 04562 – 292666.
நாட்டுப் பசு வகைகளுக்கு…
கால்நடைப் பண்ணை,
கொருக்கை, திருவாரூர்
தொ.பே. 04369 - 295565
மாடுகளுக்கு…
அயலின கால்நடைப் பெருக்கப் பண்ணை,
ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.
தொ.பே. 04372 – 244844
மாவட்ட கால்நடைப் பண்ணை,
உதகமண்டலம், நீலகிரி.
தொ.பே. 0423 – 2444064
மாவட்ட கால்நடைப் பண்ணை,
ஒரத்தநாடு, தஞ்சாவூர்
கோழி வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை,
அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி
தொ.பே. 0462 – 2338759
கோழிப் பண்ணை, காட்டுப்பாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம்
தொ.பே. 044 – 27452371
பன்றி வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை,
ஒசூர், கிருஷ்ணகிரி
தொ.பே. 04344 – 262632
மாவட்ட கால்நடைப் பண்ணை,
புதுக்கோட்டை,
தொ.பே. 04322 – 270395

Comments