குடற்புழு நீக்க மருந்து
கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்வது சிறந்தது. நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு எப்படி இயற்கை முறையில் பெரியநங்கை -periyanangai , குப்பைமேனி இலை – kuppai meni ilai , பிரண்டை – pirandai , கற்றாழை கொண்டு செய்வது என்று பார்ப்போம்
குடற்புழுநீக்கம் செய்ய இயற்கை முறை :
- பெரியநங்கை செடியின் இலை தண்டு போன்றவைகளை அரைத்து நேரடியாக கொடுக்க வேண்டும்.
- குப்பை மேனியுடன் கல்லுப்பு சேர்த்து நன்கு அரைத்து கொடுக்கவும்
- வெற்றிலை சாறுடன் மிதிபாகல்ச்சாறு சம அளவு சேர்த்து 200 மி.லி சாறு வாயில் மூங்கில் கூழல் கொண்டு கொடுக்கவும்
- பிரண்டை, மேய்பீர்க்கன், புரசவிதை அரைத்து கொடுக்கவும்.
- சோற்றுக்கற்றாழையும், விளக்கெண்ணையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
குடற்புழுநீக்கம் செய்ய ஆங்கில முறை :
Virbac Albomar deworming syrup என்ற மருந்து அனைத்து கால்நடை மருந்து கடைகளிலும் கிடைக்கும் . இது மாத்திரை வடிவிலும் கிடைகிறது . அதனையும் பயன் படுத்தி பலன் பெறலாம்.
THANKS:பண்ணையார் தோட்டம் https://www.pannaiyar.com/
Visit Tamil BHP !
ReplyDelete